*சிவரகசியங்களை அறிய வைக்கும் குங்கிலியம்!!!*
சிவாலயத்தில் யார் தினமும் குங்கிலியப் புகை போடுகின்றார்களோ,அவர்களுக்கு அனைத்து தெய்வீக ரகசியங்களும் தெரியவரும்;
எமதூதர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி அவனுக்கு மட்டுமல்லாமல்,அவன் நினைத்தால் மற்றவர்களையும் எமதூதுவர்களிடம் இருந்து மீட்கும் சக்தியையும் பெறும் ஆற்றலையும் பெறுவான் ! இது சித்தர்கள் உபதேசித்த சிவாலய வழிபாட்டு ரகசியங்களில் ஒன்று ஆகும்;
உண்மையான குங்கிலியம் பர்வதமலை,கொல்லைமலை,கஞ்சமலை,சதுரகிரி மலை,அத்ரிமலைப் பகுதிகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது;இதிலும் கலப்படம் செய்யத் துவங்கியுள்ளனர்;
கலப்படமற்ற குங்கிலியத்தைப் பயன்படுத்தி ஈசனின் அருளைப் பெறுவீராக!
*ஓம் அகத்தீசாய நமஹ*
*ஓம் அருணாச்சலாய நமஹ*
*ஓம் அண்ணாமலையே போற்றி! போற்றி!! போற்றி!!!*
சுத்தமான குங்கிலியம் கிடைக்கும்
Read More