இரசமணி முருகன்
அபூர்வ சக்தி கொண்ட காந்த சக்தி யுடைய( Magnetic power) இரசமணி முருகன் விக்ரகம்.
இந்த இரசமணி முருகன் விக்ரகத்தை வீட்டில் வைத்தும், வியாபாரஸ்தலங்களில் வைத்தும், வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
இதன் பலன் கள்ள
1. தொழில் முன்னேற்றம்
2. வியாபார அபிவிருத்தி.
3. குடும்ப பிரச்சினை கள்தீர
4.நீண்ட காலகுடும்ப வழக்குகள் தீரும்
5. நோய் நொடிகள்;பினிகள் நீங்கும்
6. வாகன விபத்து க்களில் இருந்து காக்கும்.
7. கிரக நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்க ளிலிருந்து நம்மை காக்கும்.
8. வாழ்வில் வளம் பெற.
இரசமணிமுருகனின் அருள் அனைத்து முருக பக்தர்களுக்கும் கிடைக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சரவணபவ.
Reviews
There are no reviews yet.