கருங்காலி மாலையும் அதன் பயன்களும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும்.உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.உடல் உறுதியடைய செய்யும் கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும் நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும்.நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும்.நெருப்பின் பயம் போக்கும் அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக.
தேவைப்படுவோர் 9789783312 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். வெளியூர் நண்பர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி தபாலில் பெறலாம்
laustairl –
Lariam Purchase https://newfasttadalafil.com/ – Cialis cheapest cialis Znczwc Fyyted https://newfasttadalafil.com/ – Cialis compare levitra cialis viagra Osumyg