கருங்காலி மருத்துவ பயன்கள் – Karungali Bangle
உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப் படுகிறது, வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.
ராசியும் நட்சத்திரமும்
கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும்.
செவ்வாய் கிரக தொடர்பு
இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள்.
நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும்.உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும்.
மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.உடல் உறுதியடைய செய்யும் கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும்.பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும் நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும்.நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.
மருத்துவ பயன்கள்
விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும்.நெருப்பின் பயம் போக்கும் அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக.
கருங்காலி
கருங்காலி அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும் எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.
தேவைப்படுவோர் 9789783312 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். வெளியூர் நண்பர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி தபாலில் பெறலாம்.
Reviews
There are no reviews yet.