உச்சிஷ்ட மஹா கணபதியை நமஹ
சர்வம் சிவ மயம்
ஜெய் துர்கா ஜெய் ஷமா
🌸உங்கள் தொழிலை செழிப்பாக்க வேண்டுமா?
🌼உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமா?
🌸உங்கள் தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டுமா?
உங்கள் தொழிலில் தடைகள் நீங்க வேண்டுமா?
🌼உங்கள் தொழிலில் போட்டி,பொறமை,கண்திருஷ்டி நீங்க வேண்டுமா?
உங்கள் தொழிலில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினகள் தீர வேண்டுமா?
🍀இவை அணைத்து பிரச்சினைகளுக்கும் Sarvamangalam உங்களுக்கு வழி காட்டுகிறது.🍀
🌞1. மாற்றம் தரும் மந்திர ஜாதகம்
Sarvamangalam அன்பர்கள் அனைவருக்கும் மந்திர ஜாதகம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ,
மந்திர ஜாதகம் என்பது உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள்,பிரச்சினைகள்,கிரஹங்களின் தீய பார்வை போன்ற பிரச்சினைகளை சரி செய்து தருகிறது.
உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை பீஜாட்சர மந்திரங்களை கொண்டு நிரப்பி , உங்கள் நட்சதிரத்திற்கு உண்டான நற்பலன்களையும் ஒருங்கிணைத்து தரும்.
சுருக்கமாக சொன்னால் உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்கள்,யோகங்கள் போன்றவற்றை சரியாக கிரகித்து தரும் . கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களை தடுத்து நிறுத்தும், அல்லது குறைத்து தரும்,
இது ஒரு பூஸ்டர் பேக் போல செயல்படும். உங்கள் அணைத்து பிரச்சினைகளிலும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் . ஒருங்கிணைந்து செயல்படும்.
(3 x 3 அளவில் ) பாக்கெட் சைஸ் ல் அனுப்பப்படும்
இதை பயன்படுத்தும் முறை சொல்ல வேண்டிய சிறிய மந்திரங்கள் தரப்படும்.
9௦ நாட்கள் தொடர்ந்து மந்திரம் கூறி வர மந்திரம் சித்தித்து உங்கள் ஜாதகம் மந்திர ஜாதகமாக மாறிவிடும்.
🌞2. வியாபார வசிய யந்திரம் :
இந்த யந்திரத்தை தொடர்ந்து பூஜை செய்து வருவதால் தொழில் பெருகும்.
புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்
செய் தொழில் மேன்மை அடையும்
புதிய முதலிடுகள், விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கபெறும்.
( 6 x 6 அளவில் ) தொழில் செய்யும் இடத்தில பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
இதை பயன்படுத்தும் முறை சொல்ல வேண்டிய மந்திரங்கள் தரப்படும்.
🌞3. கண் திருஷ்டி யந்திரம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது
கண்திருஷ்டி உயர்ந்த நிலையில் உள்ளவரையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடும்
பில்லி , சூனியம், செய்வினை இவற்றை காட்டிலும் மோசமானது கண்திருஷ்டி.
இந்த யந்திரத்தை தொழில் செய்யும் இடத்தில வாசலில் மாட்ட வேண்டும்.
இதற்கு தனியாக மந்திரம் சொல்ல தேவை இல்லை.
பயன்படுத்தும் முறை சொல்லப்படும்.
🌞4. துர்ஐடி குலசமாடி யந்திரம்
இது ஒரு தாயத்து யந்திரம்
துஷ்ட பாதிப்பு நீங்க
தேவையற்ற பதட்டம் நீங்கி மன அமைதி பெற
எதையும் எதிர்கொள்ளும் துணிவு பெற
உங்கள் பெயருக்கு இஷ்ட / குல தெய்வத்திற்கு அர்ச்சனை செய்து இடுப்பில் தாயத்தாக அணிந்து கொள்ளவும்
🌞5. வியாபார வசிய மை
வசியம் என்றவுடன் பலருக்கு தவறான எண்ணங்கள் தோன்றுகிறது, நாம் எவ்வாறு நேர்த்தியான ஆடை அணிய வேண்டும், விபூதி குங்குமம் வைத்து கொள்கிறோம், பார்க்க பளிச் என தெரிய வேண்டும் என்று எண்ணுகிறோம், அடுத்தவரை கவர்ந்து இழுக்க இது போல் செய்கிறோம் , அவ்வாறே வசிய மையும் ஆகும். சரி வசிய மை எவ்வாறு வேலை செய்கிறது? வசிய மை புருவ மத்தியில் அல்லது வலது புருவத்தில் தினசரி வைத்து வர நம்முடைய பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு நாம் எதிர்கொள்ளும் நபர்களின் குனாதிசியங்களை புரிய வைக்கிறது, இதனால் அந்த நபரின் மன நிலைக்கு ஏற்றவாறு சமயோகிதமாக பேசி நமக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்ய இயலுகிறது.
🍀சரி வசிய மைக்கும் மந்திரம் வேண்டுமா?
கண்டிப்பாக, மை என்பது உடல் போன்றது , மந்திரம் உயிர் போன்றது, இது யந்திரதிற்கும் பொருந்தும்.
தினசரி வைக்கும் போது அதற்குரிய மந்திரத்தை கூற வேண்டும், எப்படி திருநீறு அணியும் போது நமசிவாய என கூறூவோமோ அப்படியே இதற்கும் உரிய மந்திரத்தை கூற வேண்டும்.
🌞6. தன விருக்க்ஷா
இது ஒரு வகையான பணத்தை கவர்ந்து இழுக்கும் வசிய சக்தி கொண்ட ஒரு போட்டோ ஆகும்.
இது விசிடிங் கார்டு சைஸ் ல் இருக்கும்
பர்ஸ் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்க பணம் ஆகர்சணம் செய்யும்.
🌞7. குபேர லக்ஷ்மி மந்திர வழிபாடு :
இதை பற்றி ஏற்கனவே நம் youtube சானலில் போட்டு உள்ளோம். அதில் சில குறிப்பட்ட முக்கிய விஷயங்கள் மறைக்கபட்டுள்ளது.
அவற்றையும் இவற்றுடன் வழங்குவோம்.
8. பணம் வசியம் ஏற்படுத்தும் பாதாள தன வசிய குடுவை செய்முறை
இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை 1 வருடத்தில் நீங்கள் ஆச்சரிய படும் வகையில் உயரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷கொடுக்கப்படும் வழிமுறைகள், பூஜைகள், சுலபமான நியம நிஷ்டைகள் இவற்றை அக்கறை , சிரத்தை , நம்பிக்கை , அர்பணிப்பு உணர்வுடன் செய்து வந்தால் மாற்றம் சர்வ நிச்சயம் ! வெற்றி சர்வ நிச்சயம் !
🌻குறைந்த கட்டணத்தில் எவராலும் தர இயலாது.
🌝🌝🌝வரும் பௌர்ணமி அன்று பூஜை செய்து தரப்பட உள்ளது.
குறைந்த எண்ணிகையிலையே செய்ய உள்ளதால் தேவைப்படும் அன்பர்கள் உரிய தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.
⚡⚡⚡ஏற்கனவே மந்திர ஜாதகம் பெற்ற அன்பர்கள் அவர்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்து மீதம் செலுத்தலாம்.
தேவையான அணைத்து கேள்விகளுக்கும் இதிலேயே தெளிவாக, நெடிய விளக்கம் உள்ளதால் தயவு செய்து தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்கவும்
🆗🆗வங்கி கணக்கு வேண்டுவோர் தனி பதிவில் பெற்று கொள்ளலாம்.
🕉🕉🕉நீங்கள் அனுப்ப வேண்டியது
1. உங்கள் பெயர்
2. உங்கள் ஜாதக ராசி கட்டம் (Rasi Box மட்டும்)
3. பிறந்த தேதி / நேரம்
4. பிறந்த ஊர்
5. தாய் / தந்தை பெயர்
6. வங்கியில் பணம் செலுத்திய ரசிது / screen shot
7. முழு முகவரி
Utter –
Hi, this is Julia. I am sending you my intimate photos as I promised. https://bit.ly/3KCCpjc
DayncCar –
We have prepared a special offer for you. Take your 500$ https://tinyurl.com/yxsnmbvb
nem3356275krya –
mys3356275errtbh cAOBHRp 24BM 27zqFZ6