ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன். – Online Pooja store

ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன்.

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன்.

ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன்.

In Stock

ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன்….!

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்தான். அவரவர் வசதியை பொறுத்தே பணக்காரன், நடுத்தர வர்க்கம், ஏழை என்றழைக்கப்படுகிறார்கள்.

செல்வத்தின் அதிபதி, மகாலட்சுமி. ஒரு சிலருக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தை வாரி வழங்குகிறார். தினம் நுாறு ரூபாய் சம்பாதிக்கவே இன்னொரு பக்கம் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அப்படியானால், இந்த ஏழை, பணக்காரனாகவே முடியாதா? எந்நாளும் ஏழையாகவே இருந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதானா? எண்ண முடியாத அளவுக்கு ஒருவன் பணம் சம்பாதிக்க வழிவகைகளும் இருக்கின்றன. இது ஆன்மிகம் மட்டுமல்ல.. விஞ்ஞானமும் கலந்தே இருக்கிறது.

அமெரிக்க கோடீஸ்வரர் அலெக்சாண்டர் ஒனாசிஸ் என்பவர், பணத்தை பற்றி இப்படி கூறுகிறார்:

‘‘பணம் உங்களிடம் சேர வேண்டுமா? அப்படியானால், அதற்கு தகுந்த மரியாதை கொடுங்கள். பணக்காரர்களோடு பழகி கைகுலுக்குங்கள்…’’

‘‘சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருங்கள்’’ என்கிறார் மல்டி மில்லியனர் கசோகி.

பணம் தங்கவேண்டுமா? அதற்கென்றே ‘டிரினிட்டி ரகசியம்’ என்ற பணத்தை அம்புக்குறி போல மடித்து கோபுரமிடும் முறையை கூறினார் பேராசிரியர் ஜோ. இவை அனைத்துக்கும் மேலாக பணத்தில் பதியப்பட்டிருக்கும் சில எண்ணியங்கள் பணவருவாயை ஈர்த்துத் தந்து விடும் என்று அதற்கு வழிபாட்டுமுறை சொல்லப்பட்டு அது மக்களால் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.

பளெய்சி பாசல் என்பவர் தன் 16 வயதிலேயே கணக்கியலில் பாஸ்கல் விதியைக் கொண்டு வந்தார். பிரசாந்த சந்திராமஹ்ல நோபிகல் என்ற இந்தியர் லண்டன் கிங் கல்லுாரியில் படித்து  பயோமெட்ரிக் டேபிளை கண்டுபிடித்து வெள்ளத்தால் அழியாத வீடு கட்டும் முறையை கண்டு  கோல்கட்டாவில் புள்ளியியல் ஆய்வுக்கழகத்தை நிறுவினார்.

காண்டர் ஜார்ஜ் என்பவர் 1845 – 1918ல் ஜோடி சேரும் எண்களின் மதிப்பீட்டைக் கண்டு வியக்க வைத்தார். எண்ணியல் கணக்கீட்டின் வரலாறு இப்படி இருக்க, இணையும் எண்கள் ஒருவகை உந்துசக்தியை பெற்று நமக்கு உயர்வான பொருளாதாரத்தை தரும் என்று  நம் இந்திய தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எண்ண இயலாத அளவுக்கு செல்வ வளம் தரும் பணத்தாளில் பதிவாகியிருக்கும் எண் இணையைப் பற்றி அறிவோம்.

மூன்று எண்களின் சேர்க்கை ரகசியம்!

நம்மை ஆட்சி செய்து வருகின்ற நவக்கிரகங்களில் ஞானகாரகன், கேது. 7ம் எண்ணிற்கு உரியவர். இவர்தான் அறிவைத் துாண்டுபவர்.  அடுத்ததாக சாதனைக்காரகன் என்ற பெயரை பெற்றிருப்பவர் சனி பகவான். 8ம் எண்ணுக்கு உரியவர். இவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தால் வாழ்நாளில் சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கலாம். மூன்றாவது செல்வத்துக்கு ஆதிபத்யம் பெற்ற மகாலட்சுமியின் வடிவமான சுக்ரன்.  ஆறாம் எண்ணுக்கு உரியவர். சுக்கிராச்சாரி நல்வாக்கு கொடுத்து விட்டால் தனபலம் என்ற மகாலட்சுமி கடாட்சம் கிடைத்து விடும். இதை வடநுாலார் மனதைஸ்வரிய பிராப்தி என்று வர்ணிப்பர். ஆகவே, நம் கைக்கு தானாகவே ஒரு குறிப்பிட்ட இலக்கம் உடைய  ரூபாய் நோட்டு வந்து சேர வேண்டும்.  புரியும்படி தெளிவாக கூறவேண்டும் என்றால், நமக்கு வருகிற கரன்சி நோட்டில் 10,20,50,100,200,500,2000 ரூபாய் நோட்டுகளில் தொடங்குகிற எண் 786 ஆகவோ, முடியும் எண் 786 ஆகவோ இருத்தல் வேண்டும். இந்த எண் உடைய கரன்சி பணத்திற்கு  உரிய பூஜைமுறையைப் பயன்படுத்தி வழிபட்டு வருவதால் எண்ணியல் சேர்க்கை தத்துவத்தால் சக்தி ஏற்பட்டு  பணவரவு வந்துகொண்டே இருக்கும்.  இந்த எண்கள் மீதான  ஆசையின் காரணத்தால் ஒன்றுக்கு மேல் சேர்த்துக்கொண்டே போனால்  தவறான எண்ணிய இணைவு ஏற்பட்டு தனவரவு நின்று போகக்கூடும். அதாவது அதிகமான மாத்திரை உண்டால் இளமை வந்து விடும் சீக்கிரமாக… என்ற கதையாகி விடக்கூடாது.

– தனம் சேர்க்கும் விதி…..

 

 

 

Many a times we come across people selling some special currency notes of India or other countries with special numbers on it. Like a currency note with 000001 or 786 or 108 or 1008 on them. We take these currency notes as lucky charm for us.

  • Auspicious as per our religious believes.
  • Lucky number as per numerology.
  • Good for currency collectors.
  • A hobby with good returns.

 

Many a times we see people selling such currencies at 10 times or even 100 times of their initial value. It’s illegal to sell currency like this but there is no price for those who want to take them at any cost. Before we tell you about importance of these religious numbers let us show you some of such currencies that we personally own.

1.  2000 INR with double digits on it. (lucky charm for double digit counters and total of 10 of all digits on it).

2. 2000 INR with only 1008 on it. Available for Rs. 2 Lakh. (High price as 1008 is unique on this note).

3. 2000 INR with 786 number on it. Available for Rs. 20 Thousand. (low price as other no. also with 786)

Why is the number 786 symbolic in Islam and what does it mean?

The number 786 that many Muslims from the Sub-Continent use to signify “in the name of Allah, the ever merciful, the ever compassionate,” is derived from an ancient system of Arabic numerology called abjad. This system of numerology has a long history dating back to the Urgarty manuscripts 1500 years before the birth of Jesus (a). In this system each letter is assigned a certain number between 1 and 1000. For instance the alif is ascribed the number 1, the ya’ is ascribed the number 10, the qaaf is ascribed the number 100, and the ghayn is ascribed the number 1000.

The numbers related to the words are then added and one reaches a number signifying the word. For instance the Arabic word ‘Ali is: 70 (ayn) + 30 (lam) + 10 (ya) = 110. You can calculate the following numbers equaling 786 below:

 

 

There are a few traditions from the Imams (a) regarding the amjad system of numerology. For instance it has been reported that Imam Rida (a) said: “The first thing that Allah created for mankind to learn were the mu’jam letters.”

Harun Yahya states that abjad numerology foretold the landing on the moon in 1969. The verse of the Quran “The hour [has drawn near] and the moon has split.” (54:1) when added in the abjad system equals 1390, which is the hijri equivalent to the gregorian year 1969. Allah knows best if this is just coincidence or if there is something there.

Also, it has been reported that the Prophet of Islam (s) said: “Learn the science of interpreting abjad letters for it is sheer amazement.”

Thus, many Islamic mystics (‘ufufa) have witten books on abjad numerology, including Muhyiddin Arabi. In Al-Durr al-Maknufi ‘Ilm al-Huruf, he states: “God has taught Adam the I’sm A’ẓam that the whole universe complies by. Then he (Adam) taught his son, Seth, the science of letters, which was later inherited by Idris (A.S.). Idris was a messenger that had received thirty books (scriptures) from God and was given the administrator of science of letters, mysteries of wisdom, numbers and heavens and it has been said that he was the first to write a pen. He wrote a book named “Ganje Asrār (The Treasure of Secrets)” that King Tanklū and Thābit bin Qorat Ḥarrānī have written an exposition on it. And when I met him (prophet Idrīs, in a vision)I asked of these two expositions and he answered: these two expositions only cover the external layer of the book while the rest is hidden and sealed within. Then he revealed a number of unknown secrets that the no other than great mystics are aware of. The science of letters was afterwards inherited by the Harāmisah of Egypt who were forty people.”

He continues: “Imam ‘Ali was the inheritor of the science of letters from God’s messenger, subsequently, Imam Hussein, then Imam Zayn al-Abidin, then Imam Baqir, then Imam Sadeq. And Imam Sadeq was the one who dived within the oceans of this science and revealed its secrets and the one who spoke of the science of jafr and letters and discretely write about it and said: Our knowledge is a hidden book on a patulous sheet…that is in the possession of us, Jafr Abyaḍ, Jafr Aḥmar, Jafr Akbar and Jafr Asghar who will all accompany Imam Muḥammad Mahdi at the end of time and the Imam is the only one who knows it (science of letters) complete.”

Source: https://themuslimvibe.com/faith-islam/why-is-the-number-786-symbolic-in-islam

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரூபாய் தாளில் 786 இருந்தால்….நீங்கள் தான் குபேரன்.”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.