ஆரோக்கியம், செல்வ வளத்துடன் ஆனந்தமாக வாழ்வு வாழ ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு வழிபாடு
27மூலிகைகள் கொண்டு புடம் போட்ட ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு
ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு சிவனும் சக்தியும் ஒன்றிணைந்த புனித சின்னமாக உள்ளது.
நமது வாழ்க்கை ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது இந்த ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு வழிபாடு முறை.
ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேருவை வைத்து பூஜை செய்பவர் கடன் பிரச்சனை , கொடுத்த பணம் திரும்ப வராமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வாகும்.
யார் ஒருவர் ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேருவை பூஜிக்கிறார்களோ, அவர்கள் 108 சிவலிங்கத்தை பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று புராணங்களில் உள்ளது.
ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேருவை பூஜிப்பவர்கள் அதிர்ஷ்டம், செல்வம், நல்ல நிலை, பெயர் மற்றும் புகழ் ஈசன் அருளால் கிடைக்கப்பெறும்..
பாதரசலிங்கம் இருக்கும் வீட்டில் துஷ்ட சக்திகள்,பில்லி,சூனியம்
மாந்திரீக பாதிப்புகள் இருக்கும் நபரின் வீட்டில் ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேருவை இருப்பின் துர் சக்திகள் அலறி ஓடிவிடும்..
பாதரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேருவை வைத்து தினசரி வழிபாடு செய்பவர் வீட்டில் லக்ஷ்மி எப்போதும் நிறைவாக இருப்பாள்
.
ஓம் சிவாய நமஹ !!!
hkmdpfgfyt –
ரசமணி – ரசலிங்கம் – Online Pooja store
ahkmdpfgfyt
[url=http://www.gie8og22d502o5r4jq48rj95s1b4v7t9s.org/]uhkmdpfgfyt[/url]
hkmdpfgfyt http://www.gie8og22d502o5r4jq48rj95s1b4v7t9s.org/