மூலிகை வேர்களின் மகிமை… வெள்ளை எருக்கன் வேரை ஞாயிற்று கிழமை சூரிய உதயத்தில் கன்னி நூலால் காப்புக்கட்டி தேங்காய் உடைத்து எடுத்து தாயத்தில் போட்டு இடுப்பில் கட்டி கொள்ள சகலமும் வசியமாகும்.
ராஜவசியத்திற்கு சென்நாய்யுருவி வேர்.
ஜனவசியத்திற்கு சிருகன்பீழை வேர்.
பணவசியத்திற்கு பச்சை குன்றிமணி வேர்.
போட்டி ,பந்தயங்களில் வெற்றிபெற வெண்குன்றி மணி வேர்.
தெய்வ வசியத்திற்கு வில்வ வேர்.
கோடீஸ்வர யோகம் தரும் மஹாவில்வ வேர்.
எதிரிகளை அழிக்கும் சிகப்புகருப்பு குன்றிமனி வேர்.
விநாயகர் வசியம், விநாயகர் அருள் கிடைக்க வெள்ளைருக்கு வேர்.
காளி வசியம், காளி அருள் கிடைக்க கருப்பு குன்றிமணி வேர்.
எல்லாவேர்களும் அதற்குரிய நாட்களில் அதற்கான நேரத்தில் காப்புக்கட்டி மூல மந்திரம் கூறி கொண்டே பறிக்க வேண்டும்.
பிறகு இந்த வேரை வீட்டுக்கு கொண்டு வந்து பால் ஊற்றி கழுவி அந்த அந்த வேருக்கான மூல மந்திரம் தினமும் 1008, உரு வீதம் 11 நாட்கள் கூறி உரு ஏற்றி உபயோகம் செய்ய வேண்டும்.
மந்திர உரு ஏற்றிய அனைத்து வேர்களும் கிடைக்கும்.
+91 978978 3312
Reviews
There are no reviews yet.