மூலிகை குளியல் சோப்பு  – இயற்கை மூலிகை குளியல் சோப்பு – Online Pooja store

மூலிகை குளியல் சோப்பு  – இயற்கை மூலிகை குளியல் சோப்பு

Home/Organic Products/Organic Shop/மூலிகை குளியல் சோப்பு  – இயற்கை மூலிகை குளியல் சோப்பு

மூலிகை குளியல் சோப்பு  – இயற்கை மூலிகை குளியல் சோப்பு

In Stock

இயற்கை மூலிகை குளியல் சோப்பு

இது ஒரு மூலிகை குளியல் சோப்பு

 

புதிய நம்பிக்கையுடன் எழுந்து வாருங்கள் !

தங்களை வரவேற்க இயற்கையின் உலகம் காத்து

கொண்டிருகிறது  !

 

அன்புடையீர்இந்தஅறிவிப்புஎங்கள்

விளம்பரத்திற்காக இல்லை . இது உங்கள் நலனுக்காக!.

 

எனவே இதை படிப்பதை விட உணருங்கள் இது தான் உங்கள் வாழ்க்கையின் வழிமுறை!.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனிதனுடன் ஒத்துப்

போவதில்லை .ஏனென்றால் அவரவரின் திறமை வேறு உங்களின் திறமை வேறு,

அடுத்தவரின்

நிறம், மனம் ,குணம் ,உடல் உங்களுடன் ஒத்துப்போகாது .எனவே  அடுத்தவர் உடன் உங்களை ஒப்பிடாதீர்கள்

.அனால்  நீங்கள் தினமும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்

என்றால் உங்களால் அதை நம்பமுடிகிறதா?  ஆம் அது தான் உண்மை நாம் தினமும் குளிக்கின்ற சோப்பில் அதுதான் நடக்கிறது

.நாம் அனைவரும் செயற்கை நறுமணத்திற்கு

அடிமையாகிவிட்டோம்

.எவ்வாறு நறுமணம் வருகிறது︖ பூக்கள் சில மரம் ,செடி இவை அனைத்தும் இயற்கை நறுமணத்தை தருகிறது .ஆனால் நாம் அதை செயற்கை முறையில் நமது உடலில் பூசிக் கொள்கின்றோம் .

இப்பொழுது புரிகிறதா ︖

அடுத்தவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள் என்று,

ஒரு இயற்கை வாசனை உங்கள் உடலில் உள்ளது அதை முதலில் நீங்கள் உணருங்கள் . அதை உணர்வதற்கான ஒரு வழிதான் இந்த இயற்கை மூலிகை குளியல் சோப்பு  (சோப்) இது ஒரு  மூலிகை குளியல் சோப்பு  (சோப் )இது முழுக்க நாட்டு மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட பழமை மாறாத தேங்காய் எண்ணெயினால் நம் நாட்டு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகிறது .இதில் எந்தவொரு வாசனை திரவியமோ ,இரசாயன கலவையோ சேர்க்கப்படுவதில்லை .இயற்கை மூலிகை குளியல் சோப்பு இயற்கை முறையில் இயற்கை நமக்கு கொடுத்து .

 

  இந்த சோப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் 120୦F உட்பட்டு ஆட்டப்படுகிறது எனவே இதிலுள்ள முக்கிய சத்துக்கள் அப்படியே நமக்கு கிடைக்கிறது .

 

சந்தையிலுள்ள அனைத்து சோப்புகளும் அழுக்கை நீக்குகிறது என்ற பெயரில்

உடலுக்குத்  தீங்கு விளைவிக்கின்றது .ஆனால் நமது உடலில் அசுத்தங்களை நீக்கி உடலின் அழகையும்

ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது நமது இயற்கை வழலை மட்டுமே ,இதில் உள்ள மூலிகைகள் தண்ணீருடன் கலந்து உங்கள் உடம்பில் சேரும் போது

காற்றை சுத்தப்படுத்துகிறது

.இதனை நீங்கள் சுவாசிக்கும் போது மாற்றத்தை உணர்வீர்கள் ,உடல் மனம் இரண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது .

அதனால் தான் இந்த இயற்கை வழலை இதயவடிவம் உங்களுக்கு கொடுத்துள்ளது .இனிமேல் நாம் எதை பயன்படுத்துவோம் .இந்த இயற்கை வழலையை (சொப்பை) தொடர்ந்து 48 நாட்கள் பயன்படுத்தும் பொழுது

உங்கள் உடலில் நிகழும் -மாற்றங்களை முகப்பொலிவு ,

முகம் சுருக்கம் ,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைதல் போன்றவற்றை நீங்களே உணர்வீர்கள் .இவை அனைத்தும் நாங்கள் கண்ட பலன்கள் .இந்த இயற்கை மூலிகை குளியல் சோப்பு  நீங்கள் உபயோகிக்கும் பொழுது Face Powder / Face Cream ,Another Soaps அனைத்தும் உங்கள  மீது  நீங்களே பூசிக்கொண்ட விஷமாகும் .

இதனால் நமது உடலில் ஏற்படுகின்ற பல வியாதிகளுக்கும்

மூலக்காரணம் இதுவே .நமது உடலில் தினமும் 2400மி .லி நீர் வெளியேறுகிறது .இதில் 600மி. லி தோல் வழியாக வியர்வையாக வெளியேறுகிறது .ஆனால் நீங்கள் பயன்படுத்தும் Face Powder  / Face Cream .Another Soaps போன்றவை தோலில் உள்ள வியர்வை துவாரங்களை

அடைத்து விடுகிறது .இதுவே உங்களுக்கு பல வியாதிகளை உருவாக்குகிறது .இதுவரை நம் பயன்படுத்திய சோப்புகளே பல வியாதிகளுக்கு

மூலக்காரணம் .ஆனால் இந்த இயற்கை மூலிகை குளியல் சோப்பு  நீங்கள் பயன்படுத்தும் பொழுது தோலில் உள்ள வியர்வைத்

துவாரங்களை சுத்தம் செய்து உங்களை ஆரோக்கியமாக்குகிறது .நமது முன்னோர்களின் ஆரோக்கியத்துடன் கூடிய அழகிற்கு இந்த

இயற்கை வழலை (சோப்பு )தான் காரணம் .தற்போது கூட கேரளா மாநில மக்கள் இந்த மூலிகை குளியல் சோப்பு  தான் பயன்படுத்துகிறார்கள் .இந்த மூலிகை குளியல் சோப்பு  பயன்படுத்துவதால் நாம் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறுகின்றோம் .தேங்காய் எண்ணெய்க்காக  தேங்காய் கொள்முதல் செய்வதால்

தமிழக விவசாயிகளும் இதனால் பயனடைகிறார்கள்.

நோயற்ற அழகான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்ல

இந்த இயற்கை மூலிகை குளியல் சோப்பு  காத்து  கொண்டிருக்கிறது .இந்த இயற்கை மூலிகை குளியல் சோப்பு  பயன்படுத்திய பின் உங்கள் ஆடையின் மீது வாசனை திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள் .உடலின் மேல் அல்ல .

இந்த உண்மையை மற்றவர்களுக்கு பகிரலாமே

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூலிகை குளியல் சோப்பு  – இயற்கை மூலிகை குளியல் சோப்பு”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top