முத்து சங்கு – Moti Shangu – கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் சங்கு! – Online Pooja store

முத்து சங்கு – Moti Shangu – கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் சங்கு!

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/முத்து சங்கு – Moti Shangu – கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் சங்கு!

முத்து சங்கு – Moti Shangu – கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் சங்கு!

In Stock

செல்வத்தை அள்ளித் தரும் முத்து சங்கு:

வலம்புரி சங்கு,கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு எனும் முத்து சங்கு ஆகும்.

சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் அதிகம்.

மன அமைதி இல்லாமை,ஜாதகத்தில் சந்திரனின் அஷ்டமனம்,சதாகவலை,குடும்ப பிரச்சினைகள்,தொழில் பிரச்சினைகள் இருப்பின் இதை பூசை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வர நலம் பெறலாம்.

வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களிலிருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.

பொதுவாக வியாபார வெற்றி,குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம்.

பணம்,பதவி,புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டுத் துணியில் ஒரு முத்து சங்கையையும்,பண அறையில் ஒரு முத்து சங்கையையும்,பூசை அறையில் ஒரு முத்து சங்கையையும் வைத்து வணங்கி வர நினைத்த காரியம் நிறைவேறும்.செல்வம் சேரும்.

நன்றி வாழ்க வளமுடன்

#முத்து சங்கு தேவை படும் நன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

WhatsApp: 978 978 3312

For Order click whatsapp link – https://wa.me/919789783312

Reviews

There are no reviews yet.

Be the first to review “முத்து சங்கு – Moti Shangu – கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் சங்கு!”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.