செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி சங்கு,
வலம்புரி சங்கு,கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு எனும் மகாலட்சுமி சங்கு ஆகும்.
சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் அதிகம். மன அமைதி இல்லாமை,ஜாதகத்தில் சந்திரனின் அஷ்டமனம்,சதாகவலை,குடும்ப பிரச்சினைகள்,தொழில் பிரச்சினைகள் இருப்பின் இதை பூசை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வர நலம் பெறலாம்.
வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களிலிருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.
பொதுவாக வியாபார வெற்றி,குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம்.பணம்,பதவி,புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டுத் துணியில் ஒரு முத்து சங்கையையும்,பண அறையில் ஒரு மகாலட்சுமி சங்கையையும்,பூசை அறையில் ஒரு மகாலட்சுமி சங்கையையும் வைத்து வணங்கி வர நினைத்த காரியம் நிறைவேறும்.செல்வம் சேரும்.
Reviews
There are no reviews yet.