பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட சுத்தமான நாட்டு மாட்டு நெய் விற்பனைக்கு
தொடர்புக்கு: +91 978 978 3312
*1 லிட்டர் நாட்டு மாட்டு நெய் தயாரிக்க 32 லிட்டர் நாட்டு மாட்டு பால் தேவைப்படுகிறது*
நாட்டு மாட்டு நெய்யின் பலன்கள்:
1.சைனஸ் (sinus) , ஆஸ்த்மா, ஒவ்வாமை போன்ற தொந்தரவு உள்ளவர்களும் நெய்யை உபயோகித்தால் நோயிலிருந்து விடுபடலாம்.
2.தூக்கம் வராதவர்கள், குரட்டை விடுபவர்கள் இதே முறையைப் பின்பற்றி நல்ல பலன்களைப் பெறலாம்.
3.தலைவலி பிரச்சினைகளும் இதன் மூலம் குனமாகிறது.
4.தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் நெய்யை உபயோகித்தால் நோயிலிருந்து விடுபடலாம்.
இதற்கெல்லாம் காரணம் மாட்டு நெய்யில் மிகவும் அதிகப்படியான பிராண சக்தி உள்ளது.
(நெய் என்றால் பாலை தயிராக்கி வெண்ணெய் எடுத்து உருக்கி (பஞ்சகர்ண சுத்தி) செய்யப்படுவது மட்டுமே.
தயிர், வெண்ணெய் என்ற மாற்றங்கள் கண்டு வருவதே நெய். அதை பஞ்சகர்ண சுத்தி என்பார்கள். நெய் உடலுக்கு மிகவும் நல்லது, மோரும் நெய்யும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
Reviews
There are no reviews yet.