தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம் : பஞ்சத்தை போக்கி பணம் இழுக்கும் : அதிஷ்ட வாய்ப்பு தூபம்
தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம் :
வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற.
இந்ததூப பொடியை தூவி தூபம் இடவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற தினம் ஒரு முறை;
இந்த கலவையை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
மூலீகை தூப சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.
ஹோம வழிபாடுகளில் இந்த பொருள்கள் பயன்படுத்தபடுகின்றது என்பதை கவனிக்கவும் ( ஆனால் இதன் நன்மையை யாரும் நமக்கு சொல்லிதரவில்லை )
தூப பொடிகிடைக்ககும்.
Reviews
There are no reviews yet.