பஞ்சகவ்ய விளக்கு
பஞ்சகவ்யம் என்றால் என்ன? பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம்.
பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது. இது விவசாய உரமாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. – பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது. அவ்வைந்து பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஒன்று: பசுஞ்சாணம் இரண்டு: பசுவின் கோமியம் மூன்று: பசும்பால் நான்கு: பசுந்தயிர் ஐந்து: பசுநெய்
இவை ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. தஞ்சை நூலகத்தில் பழைய ஓலைச் சுவடி ஒன்றில் பஞ்சகவ்யம் பற்றி கூறப்பட்டுள்ளது. பஞ்சகவ்யம் உட்கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பசும்பால்: 5 பங்கு பசுந்தயிர்: 3 பங்கு பசு நெய்: 2 பங்கு கோமியம்: 1 பங்கு பசுஞ்சாணம்: அரைப்பங்கு இத்துடன் தர்ப்பைப்புல் ஊறிய நீரும் கலந்து உடனே உட்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால் நம் உடல் தூய்மை அடைகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இவை ஐந்தையும் ஒரே பசுவிடமிருந்து பெறுவதை காட்டிலும் வெவ்வேறு நிற பசுக்களிடமிருந்து பெறுவது நலம் என்று விவேக சிந்தாமணி என்னும் நூல் குறிப்பிடுகிறது.
Panchakavya lamp
What is Panchakavyam? Panchakavyam – Pancha means five. Poetry means from the cow. Panchakavyam is the name given to the five products derived from cows.
It is said that the moon resides in cow’s milk, the god of gas in green milk, the god of color Varuna, the god of fire in cow dung and the sun in ghee. So it has a special place in the various rituals, pujas and temples of the Hindus. It is also used as an agricultural fertilizer. – When these five raw materials derived from cow are mixed together it attains divine nature. Let’s see what those products are.
One: Green manure Two: Cow’s milk Three: Cow’s milk Four: Green curd Five: Green ghee
Panchakavyam which is done by mixing all these in the right proportions gets the divine power. Panchakavyam is mentioned in an old manuscript in the Tanjore Library. People who take panchakavyam may have immunity. It has the power to cure various ailments. Cow’s milk: 5 parts green yoghurt: 3 parts cow ghee: 2 parts cow dung: 1 part cow dung: Half part mixed with water soaked in turmeric and taken immediately. Shastra says that by consuming this our body attains purity. And Viveka Chintamani states that it is better to get all these from different colored cows than from the same cow.
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER– மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும் பூஜைப் பொருட்கள் பெறலாம்)
Whatsapp Link :
Anusiya –
Cannot view the price