கருங்காலி மோதிரம் பயன்கள்:
கருங்காலி மாலைகள் நாம் அணிந்து கொள்ளலாம்.இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன் படுத்தலாம்
.இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும்.
- தன வசியம்.
- வாழ்வில் முன்னேற்றம்
- துன்பங்கள் மறைந்தோடும்.
- செல்வ வளம் பெருகும்.
- எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும்.
- சித்த பிரமை, மனக்கசப்புகள் அகலும்.
- சகல கிரஹ தோஷ நிவர்த்தி உண்டாகும்.
- குலதெய்வ அருள் கிடைக்கும்.
- வாக்கு சித்தி உண்டாகும்.
- இரத்த சோகை நீங்கும்.
- தன ஆகர்ஷணம் உண்டாகும்.வறுமை நீங்கும்.
Instructions:-
The person who wears karungali beads mala gets healthy and wealthy life.it gives relaxation to our mind and body.
Benefits of karungali malai benefits –
Money & Wealth
Banishment of sorrows & worries
Reaching goals
Victory
Depression & anxiety relief.
Relaxation
Blessings from kula deivam
Reviews
There are no reviews yet.