கணேச சங்கு பரிகாரம்:
சங்குகளில் அதிசயமான,கணேச முக வடிவத்துடன் இருக்கும்,கணேச சங்கு மிக அற்புதமான பலன்களை தரவல்லவை.
இதனை வைத்து பூஜிக்க திருமணத் தடை,எதிலும் காரியத் தடை,சனி கிரக தோஷங்கள்,அனைத்து தோஷங்களும் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மை பெருகும்.
காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை இதில் ஊற்றி கைகளில் வைத்துக்கொண்டு”ஓம் கணேசாய நமஹ”என 70 முறை கூறிய பின் அந்த நீரை அருந்தி சென்றால் அன்றைய தினமும் வெற்றிகரமாக இருக்கும்.அடிக்கடி விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன விபத்துக்கள் நேரமால் பாதுகாக்கும்.
கணேச சங்கு கிடைக்கும்,தேவைக்கு அணுகவும்.
திருமண தடை, காரிய தடை நீக்கும் கணேச சங்கு | கணேச சங்கு பரிகாரம் | Ganesh Shankh
In Stock
Category: Shankh - Conch
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
Reviews
There are no reviews yet.