வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் அதிதேவதை வினாயகர்.இது அஷ்டகணபதியின் ஸ்வரூபம்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.இதனை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும்,அஷ்டமாதர்கள்,அஷ்ட வசுக்கள்,கங்காதேவி அருளும் கிட்டும்.மேலும் பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,தலைமைப் பதவி அனைத்தையும் தரும்.இந்த ருத்ராட்சம் மிகவும் அரிதாக கிடைக்ககூடியவை.விலை மதிப்பும் அதிகமானவை.
இதை ஏழு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிவது சிறந்தது.வாழ்வில் பல தடைகள்,தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிந்தால் பணத்தடைகள்,தடங்கல்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றி கிட்டும்.
எட்டு முக ருத்ராட்சம் தேவைக்கு தொடர்பு கொள்க
தொடர்புக்கு 978 978 3312
call or whatsapp : 978 978 3312
Reviews
There are no reviews yet.