அமிதிஸ்ட் கல் மாலை அணிவதால் தீரும் நோய்கள்:
===============
1)உடலில் எவ்விதத் தோல்வியாதிகள் இருந்தாலும் அதனையும் நீக்குகிறது.
2)மாலைக் கண் எனப்படும் வியாதியை இது நிவர்த்தி செய்கிறது.
3)தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இதனை அணிவதால் நிம்மதியான உறக்கம் நேரிடுகிறது.
4)கை கால்களில் உண்டாகும் மூட்டுவலியினை இது கண்டிக்கிறது.
5)கொடிய வயிற்றுவலியிலிருந்து 3ஆம் எண்காரருக்கு நிவாரணம் அளிக்கிறது.
6)உடலில் தோன்றும் வியாதிகளை, படை, அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது.
7)பெண்கள் இதனை அணிவதால் வயிற்று வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்மந்தப்பட்ட தொல்லைகளை நீக்குகிறது.
இந்த கல் எதிர்பாராத லாபங்களையும் பொருள் வரவையும் உண்டாக்குகின்றது.
கோபம், விரக்தி அகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முன்கோபத்தையும் தடுக்கும்.
வியாபாரத்திலுள்ள காரிய தடைகள் யாவும் நீங்கும்.திருஷ்டியையும் போக்கும்.
குடும்பத்தில் ஆன்மிக எண்ணங்களையும், ஐஷ்வர்யங்களையும்
அமிதிஷ்ட் கல் மாலை அணிந்து பயன் அடையலாம்.
விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றியை அடைவார்கள்.
தொடர்ந்து பொன்-பொருள் சேர்க்கையை உருவாக்க வல்லது .
திருமணத் தடை,குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் அமிதிஸ்ட் கல் அணிந்து தீர்வுகள் காணலாம்.
எல்லோருக்கும் அதிக நன்மை தரக்கூடிய அமிதிஷ்ட் மாலை இதுவேயாகும்
Reviews
There are no reviews yet.