அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர் | Athi Mara Vinayagar – Online Pooja store

அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர் | Athi Mara Vinayagar

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர் | Athi Mara Vinayagar

அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர் | Athi Mara Vinayagar

In Stock

இந்தியாவின் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திமரம் அத்திவரதர் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தி (அத்தி மரம்) அசாதாரண தெய்வீக மரங்களில் ஒன்றாகும். தியானம் அல்லது பூஜை விதிக்கு உட்கார இதைப் பயன்படுத்தினால், சங்கல்பம் (ஆசை) விரைவில் நிறைவேறும். இது ஜோதிடத்தில் வீனஸ் ஆற்றலைக் குறிக்கிறது.

அத்தி விநாயகர் ஒருவருக்கு ஈர்க்கும் சக்தி, பண ஈர்ப்பு மற்றும் சுக்ராவின் (சுக்கிரன் கிரகத்தின்) தீய விளைவுகளைத் தடுக்கிறார். ஒட்டுமொத்த வாழ்வில் சுகபோகங்கள் இல்லாதவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் சகல பாக்கியங்களும் உடனுக்குடன் கிடைக்கும். இதை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பூஜை பீடத்தில் மகாலக்ஷ்மியுடன் சேர்த்து அதிகபட்ச பலன்களைப் பெறுங்கள்.

வீடு மற்றும் வியாபார ஸ்தலம்ஆகியவற்றில் இருக்க வேண்டிய*அதிர்ஷ்ட அத்தி விநாயகர் (4inch)*எதிலும் வெற்றியை தரக்கூடிய *வெட்டிவேர் மற்றும் மூலிகை வில்*

கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்

அத்தி மரம் மிகவும் வலிமையான மரம்.

அந்த வகையில் அத்தி மரத்தின் உள்ள தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இங்கு பார்போம்.

அத்தி மரத்தின் சிறப்புகள்:

1. சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி மரத்தினால் செய்யப்பட வேண்டும் என இந்து ஆகம விதிகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில் அத்தி வரதர் சிலை அத்தி மரத்தினால் ஆன மரக்கட்டையில் செய்யப்பட்டிருந்தார்.

2. உலகில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரே மரம் எதுவென்றால் அது அத்தி மரம் மட்டுமே.

3. சில மரங்களின் பாகங்கள் முழுவதும் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் அத்தி மரம் முழுவதும் பல ஆயிரம் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

4. அத்தி மரத்தின் அத்தி பழம் மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் முன்னோடி.

5. அத்தி மரங்கள் மழை நீரை ஈர்க்கும் தன்ன்மை உடையது.

6. ஒரு வருடத்தில் 5 அல்லது 6 முறை காய்கக் கூடிய ஒரே மரமாக அத்தி மரங்கள் இருக்கின்றன.

7. பறவைகள், விலங்குகளுக்கு பிடித்த மற்றும் பசியை போக்கி விருந்து படைக்கக் கூடிய பழமாக இந்த அத்தி பழங்கள் பார்க்கப்படுகின்றன.

8. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிலவற்றை குறித்து அனைத்து மதங்களிலும் சிறப்பாக, பெருமையாக பேசப்பட்டிருக்கும். அந்த வகையில் இயேசுநாதர், நபிகள், சித்தர் பெருமான்கள் போன்ற மகான்களால் போற்றப்பட்ட மரமாக பல்வேறு மருத்துவ குணங்கள்அத்தி மரம் திகழ்கிறது.

9. இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது முதலில் கையில் எடுத்து நட வேண்டிய முக்கிய மரமாக அத்தி மரம் இருக்கும்.

10. ஒரு ஊரில் பத்து அத்தி மரங்கள் இருந்தால் அந்த ஊருக்கு நோய் ஏற்படாது. அதனால் மருத்துவமனையே தேவையில்லை.

11. அதே போல் ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கு பசி, பட்டினி, தாகம் என்ற பேச்சே இருக்காது. அனைத்து உயிர்களும் வயிர் நிறைந்து செழிப்பாக இருக்கும்.

12. அத்தி மரங்கள் உறுதித் தன்மையுடன் இருப்பதால், அதை வைத்து சிலை செய்யும் பழக்கம் நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர்.

முன்பு சிலை மட்டுமல்லாமல், சுவாமிக்கு தேவையான சில பொருட்களை தயார் செய்யவும் இந்த அத்தி மரங்கள் பயன்பட்டன.

சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்.

Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store

Call or Whatsapp  +91 9789783312.

whatsapp link – https://wa.me/919789783312

Website:

Product Catalog:

அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர்
Youtube Link:

Reviews

There are no reviews yet.

Be the first to review “அதிர்ஷ்டம் தரும் அத்திமர விநாயகர் | Athi Mara Vinayagar”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top