ரசமணி : ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியம், செல்வ வளத்துடன் ஆனந்தமாக வாழ்வு வாழ ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு வழிபாடு 27மூலிகைகள் கொண்டு புடம் போட்ட ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு ரசலிங்கம் மற்றும் ஸ்ரீமேரு சிவனும் சக்தியும் ஒன்றிணைந்த புனித சின்னமாக உள்ளது. நமது வாழ்க்கை