கருங்காலி மரம் பயன்கள் : கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது.. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத்
ருத்திராட்சம் பற்றி அனைவருக்கும் நிறைய விஷயங்கள் தெரியும் நானும் என் பதிவுகளில் நிறைய கூறி இருக்கிறேன் அதனால் இன்று வில்வதை பற்றியும் கருங்காலி பற்றியும் கூறியுள்ளேன். வில்வம்: ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.பல அபூர்வ