கருங்காலி மரம் பயன்கள் : கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது.. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத்
கருங்காலி மோதிரம் பயன்கள்: கருங்காலி மாலைகள் நாம் அணிந்து கொள்ளலாம்.இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன் படுத்தலாம் .இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும். தன வசியம்.