‘பொன்’ என்பதற்கு ‘உலோகம்’ என்று தான் பொருள். ஆனால் தற்போது வழக்கத்தில் பொன் என்றால் தங்கத்தை மட்டுமே குறிப்பதற்கு பயன்படுத்துகிறோம். இதற்க்கு மிகச்சிறந்த உதாரணமாக திருவள்ளுவரின் பின்வருகின்ற திருக்குறளை கூறலாம். இந்த குறளில் இரும்பு என்பதனை குறிப்பிட “பொன்”