செய்தொழில் மேன்மையடைய தாயத்து: பஞ்சாட்சர மூர்த்தியின் இந்த சக்கரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் கீறி,பூசை செய்து மூலமந்திரத்தை உருவேற்றி குளிசமாடி தாயத்தாக அணிந்து கொள்ள எப்பேர்பட்ட முடக்கம்,தடை,தடங்கல்களாக இருப்பினும் விலகி செய்தொழில் மேன்மையடையும்.எதிர்ப்புகள்,போட்டி பொறாமைகள் விலகும்.நாம் வேண்டியது கிடைக்கும்.இதன்
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்): தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும்
யந்திரம்/ தாயத்து. யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் எனன். யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும். ஒரு தகடு எப்படி ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கேள்வி தோன்றும்.