கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து,
மஹாராஜா கோமதி சக்கரம் நன்மைகள் நீங்கள் திரையில் பார்த்து கொண்டு இருப்பது தான் ஒரிஜினல் ராஜ கோமதி சக்கரம். இந்த வகை பெரிய கோமதி சக்கரம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த கோமதி சக்கரம் இரண்டு வகை உண்டு.