வீட்டில் குதிரைகள் ஓடுவது போன்று படங்களை மாட்டி வைத்திருந்தால், அதிலும் ஏழு குதிரைகள் ஓடுவதுபோல படம் இருந்தால், வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கருப்பு குதிரை லாடம் பயன்கள் : 1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .