கருங்காலி மோதிரம் பயன்கள்: கருங்காலி மாலைகள் நாம் அணிந்து கொள்ளலாம்.இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன் படுத்தலாம் .இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும். தன வசியம்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும்
அருள் சாதனங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்துபவை. இதனால் மக்களின் பொருளாதார வளத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் சக்தி படைத்தவை. எவ்வித தடைகளையும் உடைத்து, உயர்வான வாழ்வை அளிப்பவை. இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால்