நீண்டநாள் துன்பங்கள்,தடைகள் நீங்க: தினசரி செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள்,தடைகள் ஒரு முடிவுக்கு வரும்.மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தைத் தரக்கூடியது செம்பு ஜல ஸ்நானம்.இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்.