*நெற்றிக்கண்ணைத் திறக்க அஞ்சனப்பிரயோகம்!!!* ************************************************************ அஞ்சனக்கல் என்றால்….! **************************** போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்”
கருங்காலி மோதிரம் பயன்கள்: கருங்காலி மாலைகள் நாம் அணிந்து கொள்ளலாம்.இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன் படுத்தலாம் .இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும். தன வசியம்.