வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சத்தின் அதிதேவதை வினாயகர்.இது அஷ்டகணபதியின் ஸ்வரூபம்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.இதனை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும்,அஷ்டமாதர்கள்,அஷ்ட வசுக்கள்,கங்காதேவி அருளும் கிட்டும்.மேலும் பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,தலைமைப் பதவி