Rated 1.00 out of 5
பஞ்சகவ்ய விளக்கு பஞ்சகவ்யம் என்றால் என்ன? பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம். பசும்பாலில் சந்திரனும்,