கோமதி சக்கரம் பலன்கள் கோமதி சக்கரம் சங்கு வடிவில் உள்ள ஒரு கல். கோமதி சக்கரம் கோமதி நதிக்கரையில் இருந்து கிடைப்பதால் இதற்கு கோமதி சக்கரம் என்று பெயர் வந்தது. மஹாலக்ஷிமிக்கு பிரியமானது இந்த கோமதி சக்கரம். கோமதி
மஹாராஜா கோமதி சக்கரம் நன்மைகள் நீங்கள் திரையில் பார்த்து கொண்டு இருப்பது தான் ஒரிஜினல் ராஜ கோமதி சக்கரம். இந்த வகை பெரிய கோமதி சக்கரம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த கோமதி சக்கரம் இரண்டு வகை உண்டு.