Navarathna silver bracelet நவரத்தினமும் நலகோள்களும் : சிவப்பு நிற மாணிக்கக்கல் சூரியனையும், முத்து சந்திரனையும், பவளம் செவ்வாயையயும், பச்சை புதனையும், புஷ்பராகம் குருவையும், வைரம் சுக்கிரனையும், நீலம் சனியையும், கோமேதகம் ராகுவையும், வைடூரியம் கேதுவையும் குறிக்கிறது. மேற்கூறிய